அரசர்களின் சிறப்புப் பெயர்கள்:
சேர வம்சம்:
உதியஞ்சேரல் - பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு.
அளித்தல்)
நெடுஞ்சேரலாதன் - இமயவரம்பன், ஆதிராஜன்.
சேரன் செங்குட்டுவன் - கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்.
சோழ வம்சம்:
முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்.
இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்) - யானை மேல் துஞ்சிய சோழன்.
இரண்டாம் பராந்தகன் - சுந்தரச் சோழன்.
முதலாம் இராஜராஜன் - மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி.
முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டிதசோழன், உத்தமசோழன்.
இந்தியாவில் அவரநிலைப்பிடகனம்:
1. இந்திய அரசியல் அமைப்பில் அவசர நிலைப்பிரகடனம் பற்றிய ஷரத்து எது?
ஷரத்து 352 முதல் 360 வரை.
2. இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறையை நடைபெறுவது தருணம் எது?
தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது.
3. அவசரநிலை பிரடகனத்தின் வகைகள் யாவை?
1. தேசிய அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 352)
2. மாநில அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 356)
3. நிதிநிலை அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 360)
4. தேசிய அவசரநிலைப்பிரகடனம் செய்ய ஏற்ற சூழல்கள் எவை?
1. இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் போது
2. இந்தியாவின் மீது அயல்நாடு போர் தொடுக்கும் என்று அச்சம்
ஏற்படும் போது
3. இந்தியாவில் ஆயுதம் தாங்கிய கலவரம் நிகழும் போது.
5. குடியரசுத்தலைவர் எப்படி அவசரநிலைப்பிரகடனத்தை அறிவிக்கிறார்?
மத்திய அமைச்சரவையின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற்ற பிறகு.
6. தேசிய அவசரநிலைப்பிரகடனம் எத்தனை நாட்களுக்குள்
பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்?
1 மாதத்திற்குள் (மக்களவை கலைக்கப்பட்டிருந்தால் புதிய மக்களவை
கூடிய 1 மாதத்திற்குள்.
7. மக்களவை, மாநில சட்டபேரவைகளின் ஆயுட்காலம்
எப்போது நீட்டிக்கப்பட வாய்ப்பு உண்டு?
தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது.
8. மாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில்
முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது?
பஞ்சாப்.
9. மாநில அவசரநிலைப்பிரகடனம் எந்த மாநிலத்தில்
அதிகமுறை பிரகடனப்படுத்தப்பட்டது?
கேரளா, உ.பி.
10. நிதிநிலை மாநில அவசரநிலைப்பிரகடனம் இதுவரை எத்தனை
முறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது?
இதுவரை பிடகடனப்படுத்தப்படவில்லை.
11. இந்தியாவில் எத்தனை முறை தேசிய
அவசரநிலைப்பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்டது?
1. சீனப்போர் 1962
2. பாகிஸ்தான் போர் 1971
3. உள்நாட்டு கலவரம் 1975
தேசிய விளையாட்டுகள்:
இந்தியா : ஹாக்கி
பாகிஸ்தான் : ஹாக்கி
கனடா : ஐஸ்ஹாக்கி
ஆஸ்திரேலியா : கிரிக்கெட்
இங்கிலாந்து : கிரிக்கெட்
பிரேசில் : கால்பந்து
ரஷ்யா : செஸ், கால்பந்து
ஸ்காட்லாந்து : ரக்பீ, கால்பந்து
சீனா : டேபிள் டென்னிஸ்
மலேசியா : பேட்மிடன்
அமெரிக்கா : பேஸ்பால்
ஜப்பான் : ஜுடோ அல்லது ஜீட்சு
ஸ்பெயின் : காளை அடக்குதல்
சிறப்பு தினங்கள்:
குடியரசு தினம் - ஜனவரி 26
உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25
தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
உலக மகளிர் தினம் - மார்ச் 8
நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15
உலக பூமி நாள் - மார்ச் 20
உலக வன நாள் - மார்ச் 21
உலக நீர் நாள் - மார்ச் 22
தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5
உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7
பூமி தினம் - ஏப்ரல் 22
உலக புத்தகநாள் - ஏப்ரல் 23
தொழிலாளர் தினம் - மே 1
உலக செஞ்சிலுவை தினம் - மே 8
சர்வ தேச குடும்பதினம் - மே 15
உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17
தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
(ராஜிவ் காந்தி நினைவு நாள்)
காமன்வெல்த் தினம் - மே 24
உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26
உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15
ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6
நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9
சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15
தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29
ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16
உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
உலக விலங்கு தினம் - அக்டோபர் 4
விமானப்படை தினம் - அக்டோபர் 8
உலக தர தினம் - அக்டோபர் 14
உலக உணவு தினம் - அக்டோபர் 16
ஐ.நா.தினம் - அக்டோபர் 24
குழந்தைகள் தினம் - நவம்பர் 14
உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1
உடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3
இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4
கொடிநாள் - டிசம்பர் 7
சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9
மனித உரிமை தினம் - டிசம்பர் 10
விவசாயிகள் தினம் - டிசம்பர் 23

No comments:
Post a Comment