பொது அறிவு - A
* நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
- ஈத்தேன்.
* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
- அம்பேத்கர்.
* 2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்?
- பால்.
* இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை?
- NH 7.
* ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
ஜூலியா கில்போர்ட்.
* கோவா வின் பிராந்திய மொழி எது?
- கொன்கனி.
* தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
- 1993.
* இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
- மைசூர்.
* ஈராக் போர் தொடர்பான அமெரிக்க ராணுவத்தின் ரகசிய விவரங்களை வெளியிட்ட இணையத்தளம்?
- விகிலீக்ஸ்.
* 2009 ஆண்டிற்கென இந்திரா காந்தி தேசிய மேம்பாடு விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- எ ஆர் ரஹ்மான் மற்றும் சென்னையில் அமைதுள்ள ராமகிருஷ்ணா மடம்

பொது அறிவு - B
* நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
சாட்விக்.
* சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்.
* மகாவீரர் பிறந்த இடம் எது?
வைஷாலி.
* உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
கியூபா.
* ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)
* பட்டுப் புழு உணவாக உண்பது?
மல்பெரி இலை.
* சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
ஜப்பான்.
* ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ஜே. கே. ரௌலிங்.
* உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
அக்டோபர் 30.
* வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
சீனா.
அறிவியல்:

* தன் வெப்ப ஏற்புத் திறனின் அலகு : J /Kg / k
* புவிமையக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் : டாலமி
* கோணத்திசைவேகத்தின்அலகு : ரேடியன் /வினாடி
* தூய நீருக்கும் தூய கண்ணடிக்கும் இடையேயுள்ள கோணம் : 0 டிகிரி
* மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதம் : 100 %
* திரவம் ஆவியாகும்போது அதன் வெப்பநிலை : குறையும்
* உறைகலவையில் பனிக்கட்டி மற்றும் உப்பின் விகிதம் ? 3 : 1 ஜூல்
* மாறிலியின் மதிப்பு : 4 .186 ஜூல்/கலோரி.
* ஒளி விலகல் விதியைக் கூறிய அறிஞர் : ஸ்நெல்.
* மேல்நோக்கி எறியப்பட்ட பொருள் பெரும உயரத்தை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் 6 விநாடி எனில் அதன் பறக்கும் காலம் ?

12 வினாடிகள்.
No comments:
Post a Comment