Sunday 3 April 2011

பொது அறிவு- 14

 
இந்தியாவில் கனிமவளம் அதிகமுள்ள பீடபூமி :  சோட்டாநாகபுரி பீடபூமி

இந்தியாவில் அணுசக்திக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு : 1948

இந்தியாவில் வரதட்சணைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு : 1961

பூமிதான (அ) பூதான இயக்கம் துவக்கியவர் : வினோபாவே [ 1951 ]

முதல் சார்க் மாநாடு நடைபெற்ற இடம் : டாக்கா

தமிழகக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியானது : 1970 ல்

தமிழகத்தின் டெட்ராயிட் : சென்னை

தமிழ் நாடு மின்சார வாரியம் துவக்கப்பட்ட ஆண்டு  : 1957

செம்மொழி மைய நூலகம் அமைய உள்ள இடம் : பழைய தலைமைச் செயலகம், சென்னை.

கோயமுத்தூர் கரும்பு ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் : தஞ்சை மாவட்டம்

தமிழகத்தின் இயற்கை பூமி : தேனி மாவட்டம்

நெல் ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் :  ஆடுதுறை.

No comments:

Post a Comment