Saturday, 2 April 2011

பொதுஅறிவு - 21

1. எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?
விடை : 1928

2. இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
விடை : ஹாக்கி.

3. புல்ஸ் ஐ  என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?
விடை : துப்பாக்கி சுடுதல்.

4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?
விடை : போலோ.

5. டைகர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
விடை : மன்சூர் அலிகான் பட்டோடி.

6. உபேர் கோப்பை (மக்ஷங்ழ் ஈன்ல்) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்.

7. வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?
விடை : 7

8. ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்.

9.வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?
விடை : டூரான்டோ கப் போட்டி.

10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : ஹாக்கி.

11. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்.

12. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
விடை : ஹாக்கி.

13. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 28 அங்குலம்.

14. கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?
விடை : கோல்ப்.

15. நோ டிரம்ப்  என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
விடை : பிரிட்ஜ்.

16. விமான தாங்கிக் கப்பல் எது?
விடை : ஐ.என்.எஸ். விராத்.

17. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர் அங்குள்ளது?
விடை : ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்

18.  தமிழகத்தின் தேசிய பறவை எது?
விடை : புறா

19. சிரிக்கும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 17 தசை நார்கள்.

20. கோபப்படும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை : 43 தசை நார்கள்.

21. பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
விடை : ஒன்று.

22. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.

23. மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
விடை : கிழாநெல்லி.

24. கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை : ஆஸ்திரேலியா

25. கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை.

26. குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
விடை : 23

27. வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்

28. அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை : 82 வருடங்கள்

29. செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்

30. சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்

31. பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 20 வருடங்கள்

32. தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 50 வருடங்கள்

33. பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்

34. திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 500 வருடங்கள்

35. கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200 வருடங்கள்

36. சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடை : மனிதன்

37. மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை

38. பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை : ஒட்டகம்

39. ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை

40. பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை : கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்

41. களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்

42. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை

43. கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.

44. நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.

45. எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்

46. தந்தம் உள்ள மிருகங்கள் யாவை?
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை)

47. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890

48. உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூன் 5

49. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை : டி பி ராய்.

50. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை :வித்யா சாகர்.

51. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

52. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

53. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.

54. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்.

55. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.

56. யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்.

57. உலகின் மிகப்பெரிய எரி எது?
விடை : பைகால் எரி.

58. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11 .

59. கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7 .

60.இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
விடை : ஆங்கிலம்.

61. வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
விடை : பாத்திமா பீவி.

62. ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.

63. உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
விடை : நார்வே.

64. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62

65. காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்.

66. லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்.

67. மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.

68. சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.

69. மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.

70. ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.

71. உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.

72. நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.

73. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.

74. ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.
மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி

75. தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை

76. முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்

77. ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி

78. உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை : "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு

79. சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை : 35 மைல்

80. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை : டேக்கோ மீட்டர்

81. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை : 70%

82. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை : வேர்கள்

83. பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை

84.ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30

85. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்

No comments:

Post a Comment