Sunday 3 April 2011

பொது அறிவு - 16

பொது அறிவு:

1. எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம்.

2. பனிக்கட்டியில் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்.

3. தன் வாழ் நாளில் நீரே அருந்தாத மிருகம் - கங்காரு எலி

4. உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.

5. மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர்  - கிரண்ட்டப்.

6. முதல் முதலில் கேள்விக்குறியைர் பயன்படுத்திய மொழி- இத்தின்.

7. ஈபிள் ரவரை வடிவமைத்தவர் -  கஸ்டவ் ஈபில்

8. உலகிலயே மிக வேகமாக ஒடும் பூச்சி இனம் - கரப்பான் பூச்சி மணிக்கு 4.28     km வேகத்தில்.

9. கைரேகையைப் பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்- எட்வர்ட் ஹென்றி.

10. ஈக்களின் (கொசு) ஆயட் காலம் - 14 நாள்.

11. பப்பாளி பழத்தின் தாயகம் - மெக்சிக்கோ.

12. தக்காளி பழத்தின் தாயகம் - தாய்வாந்து.

13. ஸ்கூட்டரை கண்டுபிடித்தவர் - கிரேலில் பிராட்சா.

14. கண்கள் இருத்தும் பார்வையற்ற பிராணி - வெளவால்.





No comments:

Post a Comment