Tuesday, 5 April 2011

பொது அறிவு - 25

1) தொடர்ந்து இந்தியாவில் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு.

2) சிறப்பு ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்தியர் யார்?
சத்யஜித் ரே.

3) அமெரிக்காவின் நீளமான நதி எது?
மிசிசிபி - மிசெளரி.

4) புத்தர் போதி மரத்தினடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறதே, அந்த மரம் என்ன மரம்?
அரசமரம்.

5) பகலில் தெரியும் நட்சத்திரம் எது?
 சூரியன்.

6) இந்தியாவின் பாதுகாப்பில் இயங்கக்கூடிய ஒரு நாடு எது?
பூடான்.

7) மோனாலிஸா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு
எத்தனை ஆண்டுகள் பிடித்தன?
3 ஆண்டுகள்.

8) இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எது?
இராமேஸ்வரம் கோயில் - 14000 அடி.

9) குழந்தை பிறக்கும்போது அதற்கு எத்தனை எலும்புகள்?
 270.

10) I Q என்பதன் விரிவாக்கம் என்ன?
 Intelligence Quotient.

11) நமது நாட்டில் மிக உயரமான கோயில் கோபுரம் எது?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் - 73 மீட்டர்.

12) உடல் பாதுகாப்பு போர் வீரர்கள் என்று எவைகளை அழைக்கிறார்கள்?
இரத்த வெள்ளை அணுக்கள்.

13) ஜெர்மானியை உருவாக்கியவர் யார்?
பிஸ்மார்க்.

14) படுத்து உறங்கத் தெரியாத மிருகம் எது?
குதிரை.

15) தமிழ் நாட்டின் சர் வால்ட்டர் ஸ்காட் என்று அழைக்கப்ப்பட்டவர் யார்?
 கல்கி.

16) ஜெயதேவர் என்பவர் இயற்றிய நூல் எது?
கீத கோவிந்தம்.

17) எவர் காலத்தில் காந்தாரச் சிற்பக்கலை வளர்ச்சியுற்றது?
கனிஷ்கர்.

18) சந்தன மரத்தின் அறிவியல் பெயர் என்ன?
சண்டாலம் ஆல்பம் (santalam album).

19) ரேடியோவில் ஒலியை அதிகரித்தால் மின்சாரம் அதிகம் செலவாகுமா?
 செலவாகாது.

20) முதன் முதலில் கங்கை நதியின் மீது கட்டப்பட்ட அணை எது?
 ஃப்ராக்கா அணை.

21) அழகின் தேவதையென்று அழைக்கப்படும் கோள் எது?
வெள்ளி.

22) மும்பையில் உள்ள அணு ஆய்வு மையத்தின் பெயர் என்ன?
பாபா அணு ஆராய்ச்சு மையம்.

23) உலகிலேழே மிக உயரத்தில் உள்ள விமான தளம் எது?
லடாக்.

24)TIPS என்பதன் விரிவாக்கம் என்ன?
TIPS - To Insure Prompt Service.

25) கனடாவின் தேசிய பறவை எது?
 வாத்து.

26) என்.சி.சி எந்த ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது?
1948.

27) ஐக்கிய நாட்டு சபையில் உபயோகப்படுத்தும் மொழிகள் எவை?
சீன மற்றும் அரபு மொழி.

28) தாவர இயலின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
தியோபரேடஸ் .

29) பி.சி.ஜி எதற்கு நிவாரணி?
தொற்றுநோய்.

30) மனிதனால் உணரக்கூடிய ஒலி அளவு?
0 முதல் 180 டெசிபல்கள் வரை.

31) எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைபெற்ற ஆண்டு எது?
1992 - 1997.

32) கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
மதுரை.

33) முதன் முதலில் வல்லபாய் பட்டேல் வரிகொடா இயக்கம் ஆரம்பித்த இடம் எது?
பர்தோலி.

34) வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் அளவு?
45 சதவீதம்.

35) நாணய முறை இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
ஷேர்ஷா காலத்தில்.

36) மேட்டூர் அணையை வடிவமைத்தவர் யார்?
விஸ்வேஸ்வரய்யா.

37) சரித்திரப் புகழ் பெற்ற கணவாய் எது?
போலன்.

38) கடைச்சங்கம் அமைக்கப்பட்ட இடம் எது?
மதுரை.

39) மின்சாரத்தை கடத்தாத உலோகம் எது?
பிஸ்மத்.

40) சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத நாடு எது?
ஆப்கானிஸ்தான்.

41) இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் எது?
வைட்டமின் K.

42) மௌரியர்களின் தலைநகரமாக இருந்தது எது?
பாடலிபுத்திரம்.

43) அஷ்டபிரதான் என்ற எட்டு அமைச்சர்களை நியமித்தவர் யார்?
சத்ரபதி சிவாஜி.

44) வைட்டமின் மிக அதிகமாகக் காணப்படுவது?
கனிகள், காய்கள்.

45) மின்சார இரயில் இஞ்சின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
சித்தரஞ்சன்.

46) மின் எதிர்ப்பின் அலகு யாது?
ஓம்.

47) ஒரு டெசிபல் என்பது என்ன?
ஒலியின் சார்புத் தீவிரம்.

48 )இந்தியாவின் பொற்கோயில் நகரம்
அமிர்தசரஸ்.

49) இந்தியாவின அரண்மனை நகரம்
கோல்கத்தா.

50) இந்தியாவின் நுழைவு வாயில்
மும்பை.

51) இந்தியாவின் விளையாட்டு மைதானம்
காஷ்மீர்.

52) இந்தியாவின் நறுமணத் தோட்டம்
கேரளா.

53) இந்தியாவின் உயிர் நாடி கிராமங்கள்தான் எனக் கூறியவர்-
காந்தியடிகள்.

54) உலகிலேயே தனி நபர் வருமானம் அதிகம் உள்ள நாடு-
சுவிட்சர்லாந்து.

55) உலகில் பூந்தோட்ட நகரம்
சான்பிராஸ்சிஸ்கோ (அமெரிக்கா).

56) 55000 ஏரிகளைக் கொண்ட நகரம்
பின்லாந்து.

57) இந்தியாவில் ஐந்து நதிகளின் பூமி
பஞ்சாப்.

58) பிரம்ம புத்திரா உற்புத்தியாகும் நாடு
திபேத்.

59) பூமியில் காற்று மண்டலம் பரவியுள்ள உயரம்
50 கி.மீ.

60) தன் மனைவிக்கு மரண தண்டன விதித்த அதிபர்
லெனின்.

61) பாலில் இல்லாத சத்து
இரும்பு.

62) மனித உடலில் மிகச் சிறிய எலும்பு
அன்வில் (காது எலும்பு).

63) அலை நீளம் அதிகம் உள்ள வண்ணம்
சிவப்பு.

64) எருது, கரடி என்ற வார்த்தை எதனுடன் தொடர்பு கொண்டது?
ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சந்தை.

65) பிலாய் எந்த தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது?
இரும்பு மற்றும் எஃகு.

66) இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எங்கு உள்ளது?
 பெங்களூரு.

67) மாலத்தீவுகளின் தலை நகரம் எது?
மாலி.

68) தமிழ் நாவலுக்கு வித்திட்டவர்யார்?
வேதநாயகம்பிள்ளை.

69) உலக வங்கி எங்கு உள்ளது?
அமெரிக்கா.


70) டால் ஏறி எங்குள்ளது?
காஷ்மீர் பள்ளத்தாக்கு.

71) இரட்டைக் காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை.

72) ஜி.யு.போப் எந்த நூலை மொழி பெயர்த்தார்?
 திருக்குறள்.


73) ஹைபிஸ்கஸ் ரோசா சைனேசிஸ் (Hibiscus Rosasinesis) ..
இந்த அறிவியல் பெயர் கொண்ட பூ எது?
செம்பருத்தி.

74) கல்லக்குடி என்னும் டால்மியாபுரத்தில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது?
சிமெண்ட்.

75) இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எந்த ஆண்டு செலுத்தப்பட்டது?
 1975.

76) இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை, வயது என்ன?
18 வயது முழுமை அடைந்திருக்க வேண்டும் .

77) இந்தியாவில் தங்கச் சுரங்கம் உள்ள மாநிலம் எது?
கர்நாடக மாநிலம்.

78) இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம் பெயர் என்ன?
தாமாதர் பள்ளத்தாக்கு.


79) கங்கைச் சமவெளியில் காணப்படும் காடுகள்
எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சுந்தரவனக்காடுகள்.

80) தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த இடத்துல் நெல் ஆராய்ச்சி
நிலையம் அமைக்கப்பட்டுள்ளது?
ஆடுதுறை.

81) மக்கள்தொகைப் புள்ளிவிபரம் எத்தனை ஆண்டுகளுக்கு
ஒரு முறை கணக்கிடப்படுகிறது?
* 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை.


82) இந்தியா ஐநா சபையில் உறுப்பினரான ஆண்டு எது?
1945.

83) பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
இராஜாராம் மோகன்ராய்.

84) தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுது எந்த நகரம்?
கோயம்புத்தூர்.

85) அமர காதல் ஜோடிகளில் ஒன்றான அமராவதியின் காதலன் பெயர் என்ன?
அம்பிகாவதி.

86) இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் பெயர் என்ன?
முகரம்.

87) இது இல்லாமல் யாராவது ஆற்றோடு போவார்கா? எது?
 ஆதாயம்.

88) உலகப்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத வீரர்
ரோகித் சர்மா

89)  ஸ்பெக்ட்ரம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நீதிபதி
சிவராஜ்.வி.பாட்டீல்

90)  சமீபத்தில் எந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்?
எகிப்து

91)  மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்
வயலார் ரவி

92)  ஆஸி., ஓபன் டென்னிஸ் 2011 பெண்கள் ஒற்றையர் சாம்பியன் வென்றவர்?
கிளைஸ்டர்ஸ்

93)  புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் யார்?
ரங்கசாமி

94) எந்த மைதானத்தில் நடைபெறவிருந்த உலககோப்பை போட்டி மாற்றப்பட்டது?
ஈடன் கார்டன் மைதானம்

95)  குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதில் சர்ச்சைக்கு உள்ளான இடம்
லால்சவுக்

96) ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்
127 ஹவர்ஸ்

97)  நிரூபமா ராவ் எதற்காக அண்மையில் இலங்கை அதிபரை சந்தித்தார்
மீனவர் பிரச்னை

98) கிரிக்கெட்டில் இந்தியா எந்த ஆண்டு உலககோப்பை வென்றது
1983

99)  ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது
ஜிராபிடே

100)  மகாத்மா காந்தி நினைவு தினம்
ஜனவரி 30

101)  சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால்

102) தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
பூங்கோதை.

4 comments: