பொது அறிவு - வரலாறு
1. இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி : டாக்டர். ஜாகிர்ஹுசைன்
2. இந்தியாவில் அதிக பரப்பளவில் விளையும் பயிர் : நெல்
3. அக்பர் குஜராத்தை வென்றதின் நினைவாக கட்டப்பட்ட நுழைவாயில் : புலந்தர்வாஜா
4. கட்டிடக் கலையின் இளவரசர் : ஷாஜஹான்
5. இந்தியாவில் ஓவியக்கலையின் போர்க்காலம் : ஜகாங்கீர்ஆட்சிக்காலம்.
6. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் பாரசீக மன்னன் : முதலாம் டேரியஸ்
7. விஜயநகரப் பேரரசின் தலைநகரம் : ஹம்பிதற்போதைய பெயர் : பாட்னா
8. கலிங்கத்தின் தற்போதைய பெயர் : ஒரிசா
9. டெல்லியின் பழைய பெயர் : இந்திரபிரஸ்தம் பாடலிபுத்ரத்தின்
3. மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர் - கிரண்ட்டப்.
4. முதல் முதலில் கேள்விக்குறியைர் பயன்படுத்திய மொழி- இத்தின்.
5. ஈபிள் ரவரை வடிவமைத்தவர் - கஸ்டவ் ஈபில்.
6. உலகிலயே மிக வேகமாக ஒடும் பூச்சி இனம் - கரப்பான் பூச்சி மணிக்கு 4.28 km வேகத்தில்.
7. கைரேகையைப் பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்- எட்வர்ட் ஹென்றி.
8. ஈக்களின் (கொசு) ஆயட் காலம் - 14 நாள்.
9. பப்பாளி பழத்தின் தாயகம் - மெக்சிக்கோ.
10. தக்காளி பழத்தின் தாயகம் - தாய்லாந்து.
11. ஸ்கூட்டரை கண்டுபிடித்தவர் - கிரேலில் பிராட்சா.
12. கண்கள் இருத்தும் பார்வையற்ற பிராணி - வெளவால்.
13. எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம்.
14. பனிக்கட்டியின் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்.2. இந்தியாவில் அதிக பரப்பளவில் விளையும் பயிர் : நெல்
3. அக்பர் குஜராத்தை வென்றதின் நினைவாக கட்டப்பட்ட நுழைவாயில் : புலந்தர்வாஜா
4. கட்டிடக் கலையின் இளவரசர் : ஷாஜஹான்
5. இந்தியாவில் ஓவியக்கலையின் போர்க்காலம் : ஜகாங்கீர்ஆட்சிக்காலம்.
6. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் பாரசீக மன்னன் : முதலாம் டேரியஸ்
7. விஜயநகரப் பேரரசின் தலைநகரம் : ஹம்பிதற்போதைய பெயர் : பாட்னா
8. கலிங்கத்தின் தற்போதைய பெயர் : ஒரிசா
9. டெல்லியின் பழைய பெயர் : இந்திரபிரஸ்தம் பாடலிபுத்ரத்தின்
பொது அறிவு:
1. தன் வாழ் நாளில் நீரே அருந்தாத மிருகம் - கங்காரு எலி.
2. உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.3. மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர் - கிரண்ட்டப்.
4. முதல் முதலில் கேள்விக்குறியைர் பயன்படுத்திய மொழி- இத்தின்.
5. ஈபிள் ரவரை வடிவமைத்தவர் - கஸ்டவ் ஈபில்.
6. உலகிலயே மிக வேகமாக ஒடும் பூச்சி இனம் - கரப்பான் பூச்சி மணிக்கு 4.28 km வேகத்தில்.
7. கைரேகையைப் பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்- எட்வர்ட் ஹென்றி.
8. ஈக்களின் (கொசு) ஆயட் காலம் - 14 நாள்.
9. பப்பாளி பழத்தின் தாயகம் - மெக்சிக்கோ.
10. தக்காளி பழத்தின் தாயகம் - தாய்லாந்து.
11. ஸ்கூட்டரை கண்டுபிடித்தவர் - கிரேலில் பிராட்சா.
12. கண்கள் இருத்தும் பார்வையற்ற பிராணி - வெளவால்.
13. எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம்.
15. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
16. பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.
17. Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
18. Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!
19. எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.
20. கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.
21. ‘கரிபி ஹட்டாவோ’ (வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் - இந்திரா காந்தி.
22. ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
23. ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
24. முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
25. ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
26. பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
27. கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .
28. ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
29. இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.
30. பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.
31. ‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.
32. இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
33. மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
34. ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
35. ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
36. ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
37. போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
38. அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.
39. இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.
40. தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
41. விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.
42. இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.
43. உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).
46. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது. DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia! .
47. 1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.
48. உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
49. தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.
50. இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.
51. உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.
52. ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.
53. அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.
54. ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’
55. காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’
56. டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.
57. விலாடிமிர் இலியச் லெனின் என்பது லெனினின் இயற்பெயர்.
58. சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.
59. ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.
60. அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட்.
61. முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.
62. டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.
63. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).
64. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
65. அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.
66. ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.
நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
67. இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்கஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.
68. 1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
69. இந்தியாவில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1956.
1956.
70. சுதந்திர இந்தியாவின் மாநிலங்களை ஒருங்கிணைத்தவர்?
சர்தார் வல்லபாய் படேல்.
71 . இந்திய மாநிலங்களில் `உதய சூரியனின் பூமி' என அழைக்கப்படுவது?
அருணாசலபிரதேசம்.
72 . இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என்ற சிறப்பு பெறும் மாநிலம்?
அசாம்.
73. மொழிவாரிப் பிரிவினையில் முதன்முதலாக உருக்கொண்ட மாநிலம் எது? ஆந்திரபிரதேசம்.
74. இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படும் மாநிலம் எது?
உத்திரபிரதேசம்.
75. தாஜ்மகால் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
உத்திரபிரதேசம்
76. புவனேஷ்வர் எந்த மாநிலத்தின் தலைநகர்?
ஒரிசா
77. மத்திய நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?
கட்டக் (ஒரிசா)
78. கோலார் தங்க வயல் எங்குள்ளது?
கர்நாடகம்
79. இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என புகழப்படும் மாநிலம்?
கர்நாடகம்
80. காபி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
கர்நாடகம்
81. வைரங்களின் நகரம் என அழைக்கப்படுவது?
சூரத் (குஜராத்).
82. மிக அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம் எது?
குஜராத்.
83. கேரள மாநிலம் எவ்வாறு புகழப்படுகிறது?
இந்தியாவின் நறுமணத்தோட்டம்.
84. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான பருவகாலம்?
தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்.
தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம்.
85. ஆப்பிள் கர்ட் என்ற நூலை எழுதியவர் யார்?
ஜார்ஜ் பெர்னாட்ஷா.
86. இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?
1935.
87. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
ஜெனீவா.
88. எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1980.
89. நியூக்ளியசை கண்டுபிடித்தவர்?
ராபர்ட் பிரவுன்.
90. இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர்?
ஜவகர்லால் நேரு.
91. பாராளுமன்றத்தை கூட்டும் உரிமை பெற்றவர்?
குடியரசுத் தலைவர்.
92. மின் தடையின் அலகு?
ஓம்.
93. பூமியின் போர்வையாக செயல்படுவது?
வாயு மண்டலம்.
94. உலகில் மிக நீளமான ஆறு எது?
நைல் நதி
95. உலகில் மிக மிக உயரமான மலைச்சிகரம்எது?
எவரெஸ்ட் சிகரம்
96. உலகில் மிகப் பெரிய பாலைவனம் எது?
சகாராப் பாலைவனம்
97. உலகில் மிகப் பெரிய அகலமான நதி எது?
மிசிசிபி
98. உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடு எது?
சீனா
99. பறக்காத பறவை எது ?
பெங்குவின்
100. மிகப் பெரிய பறவை எது?
தீக்கோழி
101. நீந்தத் தெரியாத மிருகம் எது?
ஒட்டகம்
102. இறக்கை இல்லாத பறவை எது?
கிவி.
103. சரஸ்வதியின் கையில் இருக்கும் இசைக்கருவி யாது?
வீணை
104. கண்ணனின் கையில் இருக்கும் வாத்தியம் யாது?
புல்லாங்குழல்
105. சங்கீதம் எப்படிப்பட்ட கலை?
சிரவணக்கலை.
106. கீதம்,வாத்தியம் இரண்டும் சேர்ந்தது எது?
சங்கீதம்
107. சிரவணக் கலை எது?
சங்கீதம்
108. சிவனின் கையில் இருக்கும் இசைக்கருவி எது?
டமருகம் .
109. மோகன ராகத்தின் ஆரோகண அவரோகணம் யாது?
ஸரிகபதஸ் ஸ்தபகரிஸ
110. "அங்கமும் வேதமும்"என்ற தேவாரத்தின் பண் யாது ?
நட்டபாடை
111. "அங்கமும் வேதமும் " என்ற தேவாரம் அமைந்துள்ள ராகம்
எது ?
கம்பீரநாட்டை.
No comments:
Post a Comment