பொது அறிவு தகவல்கள் - A
மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.
பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்தவுடன் உடனே பறக்கத் துவங்கிவிடும்.
மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.
குரங்கின் மூளை கீழ் பகுதி மூளை, மேல் பகுதி மூளை என இரு பகுதிகளாக இருக்கிறது.
எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.
ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
கூடுகட்டி வசிக்கும் பாம்பு ராஜநாகம்.
அணலி எனற பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும்.
சிட்டுக்குருவியின் இதயம் நிமிடத்திற்கு 1,000 முறை துடிக்கும்.
எறும்பு தன் எடையைப் போல 50 மடங்கு எடையை இழுக்கும் திறன் கொண்டது.
ஒட்டகம் சராசரியாக 60 நாட்கள் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கும்.
திமிங்கலத்திற்கு 20 ஆயிரம் பற்கள் வரை முளைக்கும்.
பூனைகளுக்கு இனிப்புச் சுவை தெரியாது.
மனித உடலில் மிகவும் கடினமான பகுதி பல்.
இரைத் தின்னும் போது கண்ணீர் வடிக்கும் உயிரினம் முதலை.
இமயமலையின் 8,000 மீட்டர் உயரத்தில் கூட ஒரு சாதாரணத் தேரையினம்
உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
பொது அறிவு தகவல்கள் - B
மக்கள்தொகை முதல் 12 நாடுகள்:
சீனா
இந்தியா
அமெரிக்கா
இந்தோனேசியா
பிரேசில்
பாகிஸ்தான்
நைஜிரியா
பங்களாதேஷ்
ரஷ்யா
ஜப்பான்
மெக்ஸிகோ
பிலிபின்ஸ்
பரப்பளவில் முதல் 12 நாடுகள்:
ரஷ்யா
கனடா
அமெரிக்கா
சீனா
பிரேசில்
ஆஸ்திரேலியா
இந்தியா
அர்ஜென்டினா
கஜகஸ்தான்
சூடான்
அல்ஜீரியா
காங்கோ
பணக்காரர்கள் முதல் 12 பேர் (உலகஅளவில்)
வர்ரேன் பப்பெட் (United States)
கார்லோஸ் சலீம் ஹெலு (மெக்ஸிகோ)
பில் கேட்ஸ் (United States)
லக்ஷ்மி மிடல் (இந்தியா)
முகேஷ் அம்பானி (இந்தியா)
அனில் அம்பானி (இந்தியா)
இங்வர் கம்ப்ராத் (ஸ்வீடன்)
KP சிங் (இந்தியா)
ஒலேக் தேரிபச்க (ரஷ்யா)
கார்ல் அல்ப்றேச்ட் (ஜெர்மெனி)
லி கா-சிங் (Hong Kong)
ஷெல்டன் அடேல்சொன் (United States)
அதிக பணக்காரர்கள் கொண்ட முதல் 12 நாடுகள்:
அமெரிக்கா (422 பேர் )
சீனா (66)
ரஷ்யா (65)
ஜெர்மனி (57)
இந்தியா (55)
UK (30)
துருக்கி (28)
கனடா (24)
ஜப்பான் (22)
பிரேசில் (18)
இத்தாலி (13)
ஸ்பெயின் (13)
Google இல் அதிகமாக தேடப்பட்ட முதல் 12 நாடுகள் :
சிங்கப்பூர்
இந்தியா
மெக்ஸிகோ
ஜப்பான்
மலேசியா
கனடா
El Salvador
கொலம்பியா
ஆஸ்திரேலியா
பெரு
கியூபா
பொது அறிவு தகவல்கள் - C
1. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.
2. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.
3. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
4. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
5. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.
6. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.
7. சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
8 . எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
9. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.
10. கிரேக்க மேதையான சாக்ரடீஸூக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
11. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.
12. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
13. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.
14. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
15. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.
16. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் - ஆர்யபட்டா.
17. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை - ஊங்காரக் குருவி.
18. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
19. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
20. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
21. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.
22. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
23. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
24. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
25. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
26. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.
27. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.
28 . நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.
29 . மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன்ட்ரோபோபியா.
30. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.
31. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? தாலின்.
இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
32. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.
33. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள்,
உம் – 43 தசைகள்.
34. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது.
35. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)
36. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்
37. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் - சிட்ரிக் அமிலம்.

No comments:
Post a Comment