Thursday, 31 March 2011

பொது அறிவு - 18

1. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள நாடு?

அ) இந்தியா ஆ) ஆஸ்திரேலியா
இ) தென்ஆப்ரிக்கா ஈ) இங்கிலாந்து

2. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்?

அ) ஜெய்ராம் ரமேஷ் ஆ) அம்பிகாசோனி
இ) ஜெய்பால்ரெட்டி ஈ) குலாம்நபி ஆசாத்

3. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், கிரிக்கெட்டில் தங்கம் வென்ற நாடு?

அ) இலங்கை ஆ) ஆப்கானிஸ்தான்
இ) வங்கதேசம் ஈ) பாகிஸ்தான்

4. ஆந்திராவில் புதிதாக கட்சி துவங்கிய முன்னாள் முதல்வர் மகன் யார்?

அ) சிரஞ்சீவி ஆ) பாலகிருஷ்ணன்
இ) ஜெகன்மோகன்ரெட்டி ஈ) கிரண்குமார்

5. தற்போதைய 15வது லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர் யார்?

அ) அருண்ஜெட்லி ஆ) வெங்கய்யா நாயுடு
இ) சுஷ்மா சுவராஜ் ஈ) அத்வானி

6. செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில், சச்சின் எத்தனையாவது சதம் அடித்தார்?

அ) 50 ஆ) 100
இ) 48 ஈ) 200

7. விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடும் ரகசியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) பேட்டன்ட்ஸ் ஆ) கேபில்ஸ்இ) ரைட்ஸ் ஈ) சீக்ரட்ஸ்

8. குஜராத் முதல்வர் மோடி எழுதிய பருவ நிலை சார்ந்த புத்தகம்?

அ) கன்வீனியன்ட் ஆக்ஷன் ஆ) கிளைமேட் ஆக்ஷன்
இ) குஜராத் வெதர் ஈ) மோடீஸ் வேவ்

9. எந்த காய்கறியின் விலை ஏற்றம் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது?

அ) புடலங்காய் ஆ) பச்சமிளகாய்
இ) வெங்காயம் ஈ) கத்திரிக்காய்

10. அண்மையில் இந்தியா வந்த ரஷ்ய அதிபரின் பெயர்?

அ) பிரவுன் ஆ) சர்கோசி
இ) வென் ஜியாபோ ஈ) டிமிட்ரி மெட்வதேவ்

11. இ.டி., என்பதன் விரிவாக்கம்?

அ) என்போர்ஸ்மென்ட் டேரக்ட்டோரேட் ஆ) எமர்ஜென்சி டீலிங்
இ) என்போர்ஸ்மென்ட் டூல் ஈ) எக்சிகியூட்டிவ் டிடக்ஷன்

12. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர்?

அ) அசோக் கெலட் ஆ) வசுந்தரா
இ) பட்நாயக் ஈ) மாயாவதி

13. எத்தியோப்பியாவின் தலைநகரம்?

அ) சியோல் ஆ) பராகுவே
இ) அடிஸ்அபாபா ஈ) ஜகார்தா

14. காகம் எந்த அறிவியல் குடும்பத்தை சார்ந்தது?

அ) அனிடே ஆ) போனிடே
இ) கார்விடே ஈ) ஜெனிடே

15. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் யார்?

அ) நவீன் சாவ்லா ஆ) குரேஷிஇ) பிரவீன் குமார் ஈ) கோபால்சாமி


1 (அ) 2 (ஈ) 3 (இ) 4 (இ) 5 (இ) 6 (அ) 7 (ஆ) 8 (அ) 9 (இ)[b]
10 (ஈ) 11 (அ) 12 (அ) 13 (இ) 14 (இ) 15 (ஆ)


1.உலகின் சர்க்கரை கிண்ணம் எது ?
கியூபா.

2.சைக்கிளை கண்டுபிடித்தவர் யார் ?
மெக்மில்லன்.

3.பட்டுப்புழுக்களின் உணவு எது ?
முசுக்கொட்டை.

4.பாரதியார் சமாதி எங்குள்ளது ?
பாண்டிச்சேரி.

5.பாலிஸ் என்றால் என்ன ?
நகர அரசு.

6.இந்தியாவில் மிளகுக்கு புகழ் பெற்ற இடம் எது ?
கேரளா.

7.சீஸ்மொகிராப் கருவி எதை அளக்க பயன்படுகிறது ?
நிலநடுக்கம்.

8.பூனை எத்தனை மாதங்களில் கூட்டி ஈனும் ?
மூன்று மாதங்களில்.

9.சிறுவாணி அணை எங்குள்ளது ?
கோயம்புத்தூர்.

10.காமராஜரின் அரசியல் குரு யார் ?
சத்திய மூர்த்தி.
11. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
நார்வே

12. சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு ?
சீனா.

13. பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?
முகம்மது அலி ஜின்னா.

14. ராடர் கருவியை கண்டுபிடித்தவர் யார் ?
ஆர்.வாட்சன்வாட்.

15. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி யார் ?
ஜார்ஜ் வாஷிங்டன்.

16. புனித வெள்ளி அன்று கொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி யார் ?
ஆப்ரகாம் லிங்கன்.

17. எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது ?
பருத்தி.

18. நீந்தத் தெரியாத மிருகம் எது ?
ஒட்டகம்.

19.1980 ஆம் ஆண்டு அர்ஜூனாவிருது பெற்ற கிரிக்கெட்வீரர் யார்?
கபில்தேவ்.

20. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது ?
பெட்ரோலியம்.


21.எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் ?
சூரியன்.

22.இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் எது ?
சாம வேதம்.

23.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
ரோமர்.

24.ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது ?
கார்டஸ்.

25.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்ச்சி அளிக்கும் நாடு எது ?
ஜப்பான்.

26.சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரம் உள்ளன?
64 சதுரம்.

27. பண்டைய ஆரியர்களின் மொழி யாது ?
சமஸ்கிருதம்.

28. ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
ரோம்.

29.சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக்கோள் எது?
பயோனியர்.

30. தமிழ்நாட்டின் விலங்கு எது ?
வரையாடு.
31.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
லூயிஸ்லூயிஸ்

32.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது ?
சுறா மீன்

33.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன ?
புளுரா

34.எறும்பின் சராசரி ஆயுள் என்ன ?
15 ஆண்டுகள்

35.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ?
88.9%

36.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் ?
குடியரசுத்தலைவர்

37.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது ?
அமெரிக்கா

38.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6 கி.மீ

39.அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ?
ஆபிரகாம் லிங்கன்

40.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ?
வைட்டமின் ஏ.
41.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் ?
செவ்வாய் கிரகம்

42.நதிகள் இல்லாத நாடு எது ?
சவூதி அரேபியா

43.சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு என்ன ?
மீத்தேன்

44.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
முகாரி

45.காசநோய் எந்த உறுப்பை பாதிக்கும் ?
நுரையீரல்

46.ஈரானின் பழைய பெயர் என்ன ?
பாரசீகம்

47.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் ?
200 லிட்டர்

48.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ?
55 மொழிகளில்

49.இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எந்த மாநிலத்தில் உள்ளது ?
அருணாசலப்பிரதேசம்

50.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
கனடா

51.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
கெப்ளர்.

52.இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலப்படம் எது ?
நூர்ஜஹான்.

53.இந்தியாவில் வருமான வரி புழக்கத்திற்க்கு வந்த ஆண்டு எது ?
1860-ல்

54.ஓமன் தலைநகரம் எது ?
மஸ்கட்

55.சிற்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்

56.கங்கை உற்பத்தியாகும் இடம் எது ?
கோமுகம்

57.புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
தாய்லாந்து

58.காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன ?
ராம்

59.பொற்கோவில் நகரம் எது ?
அமிர்தசரஸ்

60.அமிலங்களின் சுவை என்ன ?
புளிப்பு

61.திட்டக் கமிஷனின் தலைவர் யார் ?
பிரதமர்

62.நெல்லிக்கனியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து பெயர் ?
திரிபலா

63.மிகச்சிறிய விலங்கின் பெயர் என்ன ?
அமீபா

64.உப்பை பிரித்தால் கிடைப்பது என்ன ?
சோடியம் குளோரின்

65.பண்டைய இந்தியாவில் கப்பற்படை வைத்திருந்த தென்னிந்திய மன்னர்கள் ?
சேரர்கள் , சோழர்கள்

66.மின்கட்டணம் எந்த அலகில் வசூலிக்கப்படுகிறது ?
கிலோவாட்ஸ்

67.நத்தையின் கூடு எந்தப்பொருளால் ஆனது ?
கைட்டின் என்ற சுண்ணாம்பு

68.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் ?
புகைப்பிடிப்பது

69.இந்தியாவின் முதல் பெண் ஓட்டுனர் யார் ?
வசந்த குமாரி

70.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
1986

71.டைபர் நதி எந்த நகரத்தில் பாய்கிறது ?
ரோம்

72.இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் எங்குள்ளது ?
புதுடில்லி

73.பிளாட்டினம் எங்கு கிடைக்கிறது ?
ரஷ்யா, கனடா

74.முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது ?
மீன்

75.திருவருட்பா யாரால் இயற்றப்பட்டது ?
வள்ளலார்

76.க்யூரி தம்பதி கண்டுபிடித்த தனிமம் எது ?
ரேடியம்

77.கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்
இந்தியாவில் எங்கு முதலில் தொடங்கப்பட்டது ?
லட்சத்தீவு

78.காந்தி பிறந்த இடம் ?
குஜராத்தில் உள்ள போர்பந்தர்

79.யூத மதத்தை தோற்றுவித்தவர் யார் ?
மோசஸ்

80.உலகிலே அதிகமாக துத்தநாகம் கிடைக்கும் இடம் எது?
சிலி

No comments:

Post a Comment