Monday 28 March 2011

பொது அறிவு - 16

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்:


ரபிந்திரநாத் தாகூர் - இலக்கியம்.

ஹர் கோவிந்த் குரானா - மருத்துவம்.

அன்னை தெரசா - சமாதனம்.

சார் சி வி ராமன் - இயற்பியல்.

ஜெகதீஸ் சந்திரபோஸ்  - இயற்பியல்.

அமர்தியா சென் - பொருளாதாரம்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்  - வேதியல்

மனிதனின் நாடித்துடிப்பு:

கருப்பையில் - 150

பிறந்தக் குழந்தை - 140

முதல் வருடம் - 120

இரண்டாம் வருடம் - 110

ஐந்து வயது - 100

பத்து வயது - 90

இருவது வயது - 71

ஐம்பது வயது - 72

ஏழுவது வயது - 75

என்பது வயதுக்கு மேல் - 78.


பொது அறிவு:

1, மிகப்பெரிய துணைகோளைக் கொண்டிருக்கும் கிரகம் எது?  ஜூபிடர்.

2,சிங்கப்பூரையும் மலேசியாவையும் பிரிக்க்கும் ஜல சந்தி எது?
ஜோஹோர் ஜலசந்தி.

3,மலைப் பாதைகளில் பயன்படுத்துவதற்காக பல்சக்கர ரெயில் பாதையை உருவாக்கியவர் யார்?
பிளென்கிங் ஷாப் (இத்தாலி).

4,மழை பெய்வதைக் கண்டு பயப்படுவை ஆங்கிலத்தில் எப்படிக் கூறுவார்கள்?ஓம்ரோ போபியா.(Ombrophobia).

5,உலகின் மிகப்பெரிய நீர் மின் நிலையம் எந்த நதியின் மீது அமைந்துள்ளது?பாரானா நதி (பிரேசில்).

6, ஐரோப்பாவில் அதிகமான பயனிகள் வந்து செல்லும் விமான நிலையம் எது?
ஹீத்ரு - லண்டன்.


நாடுகள்தலைநகரம்பரப்பளவு
(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை
(மில்லியனில்)
கல்வியறிவு
(சதவிகிதம்)
1. ஆப்கானிஸ்தான்காபூல்65216.5612
2. பாகாரேயின்மனாமா0.70.4373
3. பங்களாதேஷ்தாக்கா144122.033
4. பூடான்திம்பு471.4012
5. புரூணைபந்தர் சேரி பெகவான்60.2795
6. கம்போடியாநாம்பென்1811248
7. சீனாபெய்ஜிங்9,5371,14370
8. சைப்ரஸ்நிகோசியா90.789
9. இந்தியாபுதுடில்லி3,2881,01452
10. இந்தோனேசியாஜகார்த்தா1,90518374
11. ஈரான்தெஹரான்1,64858.1051
12. ஈராக்பாக்தாத்43817.9089
13. இஸ்ரேல்டெல் அவிவ்225.2095
14. ஜப்பான்டோக்கியோ37812499
15. யோர்தான்அம்மான்893.275
16. கசகஸ்தான்அல்மா-ஆடா2,71716.7099
17. குவைத்குவைத்182.1070
18. கிர்கிஸ்தான்பிஷ்கெக்1994.4099
19. லாவோஸ்வியன்டியன்2374.1044
20. லெபனான்பெய்ரூட்102.7677
21. மலேசியாகோலாலம்பூர்33018.6073
22. மாலைதீவுகள்மாலே0.30.21483
23. மங்கோலியாஉலன் படோர்1,5652.3092
24. மியான்மார்யாங்கூன்67741.671
25. நேபாளம்கத்மந்து14019.426
26. வடகொரியாப்யாங்யோங்12022.495
27. ஓமன்மஸ்கட்3142.220
28. பாகிஸ்தான்இஸ்லாமாபாத்79611430
29. பிலிப்பைன்ஸ்மணிலா30060.986
30. கட்டார்தோஹா1.40.460
31. ரஷ்யாமாஸ்கோ17,075148.099
32. சவூதி அரேபியாரியாத்2,15015.451
33. இலங்கைகொழும்பு6617.387
34. சிங்கப்பூர்சிங்கப்பூர்632.786
35. தென்கொரியாசியோல்9943.388
36. சிரியாதமஸ்கஸ்18512.660
37. தாய்வான்தாய்பெய்3620.692
38. தாஜிகிஸ்தான்துஷான்பே1435.499
39. தாய்லாந்துபேங்காக்51357.691
40. துருக்கிஅங்காரா77959.874
41. துர்க்மெனிஸ்தான்ஆஷ்காபாத்4883.799
42. ஐ.அ.அ.அபுதாபி841.953
43. உஸ்பெகிஸ்தான்தாஷ்கன்ட்44720.799
44. வியட்நாம்ஹோ சி மின் நகரம்33069.394
45. யெமன்சனா52813.330

No comments:

Post a Comment