பொது அறிவு:
எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம்.
பனிக்கட்டியில் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்.
தன் வாழ் நாளில் நீரே அருந்தாத மிருகம் - கங்காரு எலி
உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.
மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர் - கிரண்ட்டப்.
முதல் முதலில் கேள்விக்குறியைர் பயன்படுத்திய மொழி- இத்தின்.
ஈபிள் ரவரை வடிவமைத்தவர் - கஸ்டவ் ஈபில்
No comments:
Post a Comment