Thursday, 10 March 2011

சிந்திக்கலாம் - 4

*இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1950.

*தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
 ராஜகோபலாச்சாரி.

* சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்.

* சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.

* பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ஜார்கண்ட்.

* தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
ஈரோடு.

* 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
ஜெர்மனி.

* சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.

* தமிழகத்தின் தேசிய பறவை எது?
புறா.

* தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
மனோன்மணியம்.

No comments:

Post a Comment