Thursday 31 March 2011

பொதுஅரிவு - 19

1.  இந்தியாவின் முதல் பத்திரிக்கை

1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்.

2.  இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்

மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)


3. கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
அமெரிக்கா


4. சிரிக்க வைக்கும் வாயு எது ?
நைட்ரஸ் ஆக்ஸைடு

5. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?

இனியாக்

6. ரஷ்ய நாணயத்தின் பெயர் ?

ரூபிள்

7. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?

ஆஸ்மோலியன்

8. ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?

746 வோல்ட்ஸ்

9. முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?

சீனர்கள் (1948)

10. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?

எட்சாக்

11. தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?
உப்புவரியை எதிர்த்து


12. தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
அயூரியம்


13. புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?
நிஜாமி

14. ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?

தென்கொரியா

15. சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ?
பீபிள்ஸ் டெய்லி

16. பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
ஓரிஸ்ஸா

17. மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ?
சிறுத்தை: 70 மைல்

18. இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது  ஆரம்பிகப்பட்டது ?
1922

19. பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை  கொண்டுள்ளது ?
10 மாதம்


20. கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
1900 ஆண்டு

21. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது  வழங்கப்பட்டது?
பிசிராந்தையார்

22. எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ?
W.C.ரான்ட்ஜன்


23. இஞ்சியில் எந்த பாகம் உணவிற்கு பயன்படுகிறது ?
தண்டுக் கிழங்கு

24. கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?
21 நாட்கள்

25. தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?
பாக்டீரியா

26. பாரதியாரின் அரசியல் குரு யார் ?
பாலகங்காதர திலகர்


27. யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி  இருந்தார் ?
 10 ஆண்டுகள்

28. பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில்
   தொடங்கப்பட்டது ?

 பிரான்ஸ் -1819

29. பாரதரத்னா விருது முதலில் யாருக்கு வழங்கப்பட்டது ?
 ராஜாஜி

30. இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் எது ?
 டெல்லி

31. நிதிக்கமிஷன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை  நியமிக்கப்படுகிறது ?
 5 ஆண்டு

32. ”அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ?
 அரிஸ்டாட்டில்

33. இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ?
கெர் சோப்பா


34. நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?
சிரியஸ்

35. நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார் ?
ஆல்ஃபிரட் நோபல்

36. அணுவை பிளந்து காட்டியவர் ?
ரூதர் போர்டு

37. சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை ?
தமனிகள்

38. யூதர்களின் புனித நூல் எது ?
டோரா


39. மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?
8 எலும்புகள்

40. மனித உடலின் மிக கடினமான பகுதி எது ?
பல்

41. சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ?
குழி ஆடி

42 . கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ?
லாச்ரிமல் கிளாண்டஸ்.

43. உலகப்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத வீரர்
ரோகித் சர்மா

44. ஸ்பெக்ட்ரம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நீதிபதி
சிவராஜ்.வி.பாட்டீல்

45. சமீபத்தில் எந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்?
எகிப்து

46. மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்
வயலார் ரவி

47. ஆஸி., ஓபன் டென்னிஸ் 2011 பெண்கள் ஒற்றையர் சாம்பியன் வென்றவர்?
கிளைஸ்டர்ஸ்

48. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் யார்?
ரங்கசாமி

49. எந்த மைதானத்தில் நடைபெறவிருந்த உலககோப்பை போட்டி மாற்றப்பட்டது?
ஈடன் கார்டன் மைதானம்

50. குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதில் சர்ச்சைக்கு உள்ளான இடம்
லால்சவுக்

51. ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்
127 ஹவர்ஸ்

52. நிரூபமா ராவ் எதற்காக அண்மையில் இலங்கை அதிபரை சந்தித்தார்
மீனவர் பிரச்னை

53. கிரிக்கெட்டில் இந்தியா எந்த ஆண்டு உலககோப்பை வென்றது
1983

54.  ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது
ஜிராபிடே

55. மகாத்மா காந்தி நினைவு தினம்
ஜனவரி 30

56. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி
எம்.ஒய்.இக்பால்

57.  தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
பூங்கோதை


58. எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
சிட்ரிக் அமிலம்

59. சிறுநீரில் உள்ள அமிலம் எது?
யூரிக் அமிலம்

60. எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்

61. புளித்த பாலிலில் உள்ள அமிலம் எது?
லாக்டிக் அமிலம்

62. கெட்டுப்போன வெண்ணெய்யில் உள்ள அமிலம் எது?
பியூட்டிரிக் அமிலம் 

63. புளி, திராட்சை, ஆப்பிள் இவற்றி்ல் உள்ள அமிலம் எது?
 டார்டாரிக் அமிலம்

64. வினிகரில் உள்ள அமிலம் எது?
அசிட்டிக் அமிலம் 

65.  ஆப்பிளில் உள்ள அமிலம் எது?
மாலிக் அமிலம்

66.  தக்காளியில் உள்ள அமிலம் எது?
ஆக்ஸாலிக் அமிலம்

67.  கொழுப்புகளில் உள்ள அமிலம் எது?
ஸ்டீயரிக் அமிலம் 

68.  பித்தநீரில் உள்ள அமிலம் எது?
 கோலிக் அமிலம்

69. நந்த மரபு மகாபத்ம நந்தர் (கடைசி மன்னர் தனநந்தர்)

70. சுங்க மரபு புஷ்யமித்ர சுங்கர் (கடைசி மன்னர் தேவபூதி)

71. குஷாண மரபு குஜூலா காட்பீச்சு (யூத இன தலைவர்)
 சிறந்த அரசர் கனிஷ்கர்

72. சாதவாகன மரபு சிமுக

73. குப்த மரபு ஸ்ரீகுப்தர் சிறந்த மன்னர் (முதலாம் சந்திரகுப்தர்)

74. வர்த்தமான மரபு பிரபாகார வர்த்தனர் (சிறந்த மன்னர் ஹர்ஷ வர்த்தனர்)

75. சாளுக்கிய மரபு முதலாம் புலிகேசி

76. இராட்டிரகூட மரபு தண்டிதுர்கா (சிறந்த மன்னர் கோவிந்தர்)

77. பிரதிகாரர் மரபு முதலாம் நாகபட்டர்

78. பரமாரர்கள் உபேந்திரர்

79. பாலர் மரபு கோபாலன்

80. அடிமை மரபு குத்புதீன் ஐபக் (சிறந்தவர் கியசுதீன் பால்பன்)

81. கில்ஜி மரபு ஜலாலுதீன் கில்ஜி (சிறந்தவர் அலாவூதீன் கில்ஜி)

82. துக்ளக் மரபு கியாசுதீன் துக்ளக்

83. சையத் மரபு கிசிர்கான்

84. லோடி மரபு பகலால் லோடி (சிறந்தவர் சிக்கந்தர் லோடி)

85. பாமினி அரசு அலாவூதின் அசன் (மூன்றாம் முகமது)

86. விஜயநகர அரசு ஹரிஹரர் மற்றும் புக்கர்.
 

1 comment: