Monday, 28 March 2011

பொது அறிவு - 15

நாடுகளு‌ம் நாணய‌ங்களு‌ம்

ப‌ல்வேறு நாடுக‌ளி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் நாணய‌ங்க‌ள் ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்.

இந்தியா - ரூபாய்

இங்கிலாந்து - பவுண்ட்

ரஷ்யா - பிராங்

அமெரிக்கா - டாலர்

சீனா - யுவன்

ஜெர்மனி - ரிஷ்மார்க்

பாகிஸ்தான் - ரூபாய்

ஸ்ரீலங்கா - ரூபாய்

பர்மா - கியாடா

மலேசியா - ரிங்கிட்

இத்தாலி - லிரா

ஜப்பான் - யென்

துருக்கி - லிரா

ஆஸ்திரியா - ஷில்லிங்

பெல்ஜியம் - பெல்கா

டென்மார்க் - கிரவுன்

கிரீஸ் - டிரிக்மா

ஹங்கேரி - பெஸ்கோ

மெக்சிகோ - பெலோ

ஸ்வீடன் - குரோனர்

உலகிலேயே இதுதா‌ன் பெரியது


உல‌கி‌ல் ‌மிக‌‌ப்பெ‌ரிய ‌விஷய‌ங்க‌ள் பல உ‌‌ள்ளன. அவ‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்றை இ‌ங்கே‌க் காணலா‌ம்.

உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய மலை நமது இமயமலையாகு‌ம்.

‌மிக‌ப்பெ‌ரிய ‌சிகர‌ம் எவர‌ெ‌ஸ்‌ட் ‌‌சிகரமாகு‌ம்.

உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய ‌நீ‌‌ர்‌‌வீ‌ழ்‌ச்‌சி நயாகராவாகு‌ம்.

உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.

உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.

உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.

உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.

உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.

உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.

உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.

உல‌கி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய ந‌தி நை‌ல் ந‌தியாகு‌ம்.

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.


பிரபலமாகாத தினங்கள்
 
காதலர் தினம், ந‌ண்ப‌ர்க‌ள் ‌தின‌ம், பெண்கள் ‌தினம் என நாம் தற்போது பல்வேறு தினங்களைக் கொண்டாடி வருகிறோம்.
இதுபோன்று இன்னும் எத்தனையோ பிரபலமடையாத தினங்கள் உள்ளன. இதையெல்லாம் நினைவில் கொள்ளுங்கள். ஒரு வேளை எதிர்காலத்தில் இவற்றையும் நாம் கொண்டாட வேண்டி வரலாம் அல்லவா.

ஜனவரி 19 - சர்வதேச மதங்கள் தினம்

பிப்ரவரி 2 - புனித வாழ்வுக்கான தினம்

பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழிகள் தினம்

மார்ச் 6 - சர்வதேச புத்தகங்கள் தினம்

மார்ச் 8 - சர்வதேச பெண்கள் மற்றும் அமைதி தினம்

மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம்

மார்ச் 23 - சர்வதேச தட்பவெப்ப நிலை தினம்

ஏப்ரல் 15 - சர்வதேச நூலகர்கள் தினம்

ஜுன் 15 - சர்வதேச மேஜிக் வித்தை தினம்

ஜுன் 20 - சர்வதேச அகதிகள் தினம்.

ஜுன் 27 - சர்வதேச நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்

ஆகஸ்டு 12 - சர்வதேச இளைஞர் தினம்

அக்டோபர் 1 - சர்வதேச முதியோர் மற்றும் ரத்ததான தினம்

அக்டோபர் 2 - சர்வதேச அகிம்சை தினம்

அக்டோபர் 10 - சர்வதேச மனநல நாள்

அக்டோபர் 30 - சர்வதேச சிக்கன நாள்

டிசம்பர் 3 - சர்வதேச ஊனமுற்றோர் தினம்.

எ‌ங்கெ‌ங்கு அமை‌ந்து‌ள்ளன:

நாம‌் ‌சில மு‌க்‌கிய அமை‌ப்புகளை‌ப் ப‌ற்‌றி அ‌திக‌ம் கே‌ட்டிரு‌ப்போ‌ம். ஆனா‌ல் அவை கு‌றி‌ப்பாக எ‌ங்கு உ‌ள்ளன எ‌ன்று அ‌றியாம‌ல் இரு‌க்கலா‌ம். அ‌ந்த வகை‌யி‌ல், ‌சில மு‌க்‌கியமான அமை‌ப்புக‌ள் எ‌ங்கு உ‌ள்ளன எ‌ன்பதை இ‌ங்கு ‌சி‌றிய அள‌வி‌ல் தொகு‌த்து‌ள்ளோ‌ம்.

மகாபலேஸ்வரர் கோயில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி நகரில் உள்ளது.

சுந்தரவனக் காடுகள் மேற்குவங்கத்தில் உள்ளன.

சூரியக் கோயில் கோனார்க்கில் அமைந்துள்ளது.

ஜோக் (ஜெரசப்பா) நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள இடம் -
 எண்.10, டவுனிங் தெரு.

நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

சிவபுரி தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசத்தில் உள்ளது.

இ‌ந்‌திய அணுச‌க்‌தி‌க் கழக‌ம் மு‌ம்பை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.

உல‌கிலேய ‌மிக‌ப் பழமையான ப‌ல்கலை‌க்கழக‌ம் ‌ஸ்‌வீட‌ன் நா‌ட்டி‌ல் உ‌ள்ளது.

சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் தலைமையக‌ம் நேபாள‌ம் தலைநகர‌் கா‌த்மா‌ண்டு‌வி‌ல் அமை‌ந்து‌ள்ளது.


த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்:

த‌மி‌ழ்ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌ங்க இரு‌ப்பது ‌விரோ‌தி ஆ‌ண்டு.

வ‌ரிசையாக 60 ஆ‌ண்டுக‌ளி‌ன் பெய‌ர்களை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.

‌1. பிரபவ
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷூ
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய

கடல்களும் அவற்றின் பரப்பளவும்:

1.தென் சீனக் கடல் — 29,64,615.

2.கரீபியன் கடல — 25,15,926.

3.மத்திய தரைக் கடல — 25,09,969.

4.பேரிங் கடல் — 22,61,070.

5.மெக்சிகோ வளைகுடா — 15,07,639.

6.ஜப்பான் வளைகுடா — 10,12,949.

7.ஒக்கோட்ஸ்க் கடல் — 13,92,125.

8.ஹட்சன் வளைகுடா — 7,30,121.

9.அந்தமான் கடல் — 5,64,879.

10.கருங்கடல் — 5,07,899.

11.செங்கடல் — 4,52,991.

12.வடகடல் — 4,27,091.

13.பால்டிக் கடல் — 3,82,025.

14.கிழக்கு சீனக்கடல் — 12,52,180.

15.கலிஃபோர்னியா வளைகுடா — 1,61,897.

16.அரபிக் கடல் — 2,25,480.

17.ஐரிஸ் கடல் — 8,650.

18.செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா — 2,28,475

உலகின் பெரிய பாலைவனங்கள், அமைந்துள்ள நாடு, பரப்பளவு: (சதுரமைல்)

1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000

2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000

3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000

4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000

5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000

6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000

7.தக்லிமாகன் சீனா 1,40,000

8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000

9.தார் இந்தியா 1,00,000

10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000

பொது அறிவு -  A

 
1.இந்தியாவில் மகிழுந்து(கார்) அறிமுகமான் ஆண்டு எது ?

1897

2.எல்லாகண்டங்களிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழக்கூடிய விலங்கு எது?

நாய்

3.குங்பூ என்ற சீன சொல்லின் பொருள்

திறன்(ability)

4.உருளைக்கிழங்கின் தாயகம் எது?

பெரு

5.பாலைநிலங்கள்(desert) இல்லாத கண்டம் எது?

ஐரோப்பா

6.அமெரிக்காவில் மூன்று முறை அதிபராக இருந்தவர்?

பிராங்ளின் டி ரூசுவெல்ட்(Franklin D. Roosevelt)

7. உலக நீதி மன்றம் எத்தனை நீதீபதிகளைக் கொண்டது?

15 நீதிபதிகள்
8. பிரம்ம சமாஜத்தை ஆரம்பித்தவர் யார்?

ஆச்சார்ய வினோபாவேமிக்கி மெளஸ்
9.  எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
  
 1928
10. முதன் முதலில் நாணயங்களில் யாருடைய உருவம் பொறிக்கப்பபட்டது?

அலெக்ஸாண்டர்.
11. இயேசு கிறிஸ்துவின் கடைசி விருந்தில் கலந்து கொண்ட13-வது விருந்தாளி யார்?

யூதாஸ்
12. பூமிதான இயக்கத்தை யார் ஆரம்பித்தார்?

ஆச்சார்ய வினோபாவே.
13. இந்தியாவின் முதல் சபாநாயகர்?

ஜீ.வி.மாவ்லங்கர்
14. லக்னோவில் ஓடும் நதி எது?

கோமதி
15. பண்டைய காலத்தில் சேர நாடாக இருந்தது எது?

கேரளா.
16. குமரேச சதகத்தைப் பாடியவர் யார்?

குருபாததாசர்.

No comments:

Post a Comment